வெஸ்டீஜ் மார்க்கெட்டிங் என்பது நேரடி விற்பனைகாண வாய்ப்புகள். இது இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஹெல்த் கேர் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் முன்னணி நேரடி விற்பனை நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் முத்தையாவும் ஒருவர். அவர் பேட்டியில் கூறியதாவது…. இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் தேதி சாம்பியன்ஸ் டே என்ற நிகழ்ச்சி நடத்தப்படும்.
இது சாதனையாளர்களின் கொண்டாட்டமாக அமைந்திருக்கும். தமிழக முழுவதும் வணிக வாய்ப்புகளுக்கான நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறும். இந்த ஹெல்த் கேர் தொழில் நம் சமுதாயத்தில் உள்ள அடித்தட்டில் இருந்து மேல் தட்டு மக்கள் வரை அனைவருக்கும் ஆனது. அதில் அவர்கள் மக்களுக்கு வணிக வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றனர். இதில் ஒவ்வொரு குழுவிலும் இலட்சக்கணக்கான மக்கள் ஹெல்த் கேர் பொருட்களை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த தொழில் வாய்ப்பின் மூலம் வருவாய் ஈட்டுகின்றன. நேற்று நடந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பகுதி விற்பனை மேலாளர் பாட்ஷா கலந்து கொண்டார். அதில் சென்ற மாதத்தின் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன என்று வெஸ்டீஜ் நிறுவனத்தின் உலகலாவிய இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments