திருச்சி மக்களின் ஆதரவு பெற்றுள்ள திருச்சி விஷன் இணையதள செய்தி நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள வகையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த கட்ட நகர்விற்காக பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதில் விஷுவல் எடிட்டிங் தெரிந்த முன் அனுபவம் ,படித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கக்கூடிய நபர்கள் சுயவிபரக் குறிப்பை Bio-Data) இந்த 8489330201 எண்ணின் வாட்ஸ்ஆப்-ற்கு அனுப்பவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments