எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ரத்த தான முகாம் மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி தொடங்கி வைத்தார்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு இன்று
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அண்ணா தொழிற்சங்க பேரவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி தலைமைதாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் ஆர்.மனோகரன்,முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு இந்திரா காந்தி, பரமேஸ்வரி ,அவை த்தலைவர் சமயபுரம் ராமு, மாநில சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணிச் செயலாளர் பேரூர் கண்ணதாசன்,
எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய்,பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், இலக்கிய அணி ஸ்ரீதர், மாணவரணி அறிவழகன்,ஒன்றிய செயலாளர்கள் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோப்பு அ.நட்ராஜ், எஸ்.பி முத்துக்கருப்பன் ஜெயக்குமார் ,பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமண்ட் திருப்பதி,பொதுக்குழு உறுப்பினர்
திருநாவுக்கரசு, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஏ குமாரசாமி, ஐடி விங் நாகராஜ் அண்ணா தொழிற்சங்கம் ஜெகதீசன் பிஎன்ஆர் செல்வம் ஸ்ரீரங்கம் ரவிசங்கர் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments