திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் சார்பாக வருகிற 28.01.2024 அன்று Synchronized Water Birds Census – 2024 (மாநில அளவிலான நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு 2024 ) நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் – உள்ளவர்கள் தங்களது பெயர்களை 24.01.2024-ற்குள் திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலர் அவர்களது தொலைபேசி எண்ணிற்கு 94436 49119 தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
Comments