தமிழ்நாடு வனத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அன்று ஈர நிலங்கள் (Wetlands) பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான ஈர நில விழா கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையம், சென்னை (TNSWA) அறிவுறுத்தலின்படியும் திருச்சிராப்பள்ளி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வழிகாட்டுதலின்படியும் ஈர நிலம் தொடர்பான Photo contests (18.01.2022) முதல் (24.01.2022) இணையதளம் மூலம் வரை (online) திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் நடைபெறவுள்ளது.
எனவே மேற்காண் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஈர நில நண்பர்கள் (Wetlands Mitras) மற்றும் ஏனையர்கள் அனைவரும் கலந்து கொண்டு Google form : https://forms.plc/6xWFy2tNJ04PWBYOSல் தங்களது பதிவுகளை (24.01.2022) மாலை 5.00 மணிக்கு முன்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை மாவட்ட அளவில் மாவட்ட செய்யப்படவுள்ளது என்று மாவட்ட தெரிவிக்கப்படுகிறது. வனத்துறையின் வாயிலாக ஆட்சித்தலைவரின் தலைமையிலான தணிக்கைக்குழுவால் தேர்வு செய்யப்பட உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments