Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சியின் 5 மண்டலங்களின் வார்டு குழுக்கள் எவை எவை?

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது . 65 வார்டுக்கு உட்பட்ட பகுதியை ஏற்கனவே நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு   மண்டலத்திற்கு 13-வார்டுகளாக பிரிக்கபட்டு வார்டு குழுக்களாக உருவெடுத்தன.

அதற்கான கோட்ட தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்பு நான்கு கோட்டத்திற்க்கு பெயர் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 5 மண்டலங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஐந்து மண்டலங்களின் வார்டு குழுக்கள் எவைஎவை என்பதை படத்தில் காணலாம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *