திருச்சியில் வாக்கிங் போகும் மாநகராட்சி ஆணையர் சந்தோஷ் நகர் மற்றும் சந்தோஷ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதிகளுக்கு வாக்கிங் செல்வாரா? சாலைகளே இல்லாத இந்த பகுதிகளை திருச்சி மேயர் பார்வையிடுவாரா? புதிதாக கட்டிய மழைநீர் வடிகால்கள் மூன்றே மாதத்தில் சரிந்து விழுந்த கதைகளை இவர்கள் கேட்பார்களா? பல வருடங்களாக அல்லல்படும் சந்தோஷ் நகர் மக்களுக்கு விடிவு தான் கிடைக்குமா?
திருச்சியில் உங்கள் பகுதியிலும் சாலைகள் இல்லையா? அல்லது சாலைகள் மோசமாக இருக்கிறதா? படம் எடுங்கள், விவரங்களுடன் http://arappor.in/TrichyRoadAudit இங்கு பதிவிடுங்கள். உங்கள் புகார்கள் அனைத்தையும் தொகுத்து அறப்போர் இயக்கம் அரசாங்கத்திடம் கொண்டு செல்ல இருக்கிறது.
திருச்சி அறப்போர் குழுவுடன் இணைந்து செயல்பட 9080245741 / 9445295308 இந்த எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments