திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (05.06.2024) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அலுவலர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அதியமான், உதவி இயக்குநர் ஊராட்சிகள் எஸ்.குமார் மற்றும் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
Comments