பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றி கழக தலைவரின் ஆணைக்கிணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைபடி
திருச்சி மாவட்ட பொறுப்பாளரும், திருச்சி தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்டி T. கரிகாலன் வழிகாட்டுதல் படி புள்ளம்பாடி ஒன்றிய தலைமை தலைவர் NPK. வசந்த் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments