கண்மணி அன்போடு என்ற தலைப்பில் இதுவரை 48000 பாடல்கள் பாடிய பாடகி S.ஜானகி அம்மா அவர்களின் 100 டூயட் பாடல்கள் தொடர்ந்து பத்து மணி நேரம் பாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனார். இந்நிகழ்ச்சி தீரன் நகர் SAS மகாலில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட், திரைப்பட பின்னணி பாடகி சுர்முகி ராமன், திலகரஞ்சனி, சித்ரா திருவாளன், ஜெயந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பினிக்ஸ் குழுவினர் மற்றும் கைண்யா சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனர்கள் வழக்கறிஞர் அகிலாண்டேஸ்வரி, ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments