திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்கள் மற்றும் மாநகர பகுதிகளில்
த.வெ.க கட்சியிலிருந்து கபிலன் – காமேஷ் ஆகியோர் தலைமையில் விலகி, மாவட்ட தி.மு.க மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் ஏற்பாட்டில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட கழகத்தில் இணைத்துக் கொண்ட இளைஞர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments